மாநிலங்களவைத் தேர்தல்கள் 1986
Appearance
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1986 (1986 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1986ஆம் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1986ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1986-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1986-92 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1992ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
அசாம் | பிஜோயா சக்ரவர்த்தி | அகப | |
அசாம் | நாகன் சைகியா | அகப | |
ஆந்திரப்பிரதேசம் | சையத் ஆர் அலி | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | கல்வல பிரபாகர் ராவ் | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | கோபால ராவ் | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | ஜி விஜய மோகன் ரெட்டி | தெதே | |
ஆந்திரப்பிரதேசம் | தலாரி மனோகர் | தெதே | |
பீகார் | அசுவினி குமார் | பாஜக | |
பீகார் | எஸ் எஸ் அலுவாலியா | இதேகா | |
பீகார் | மனோரமா பாண்டே | இதேகா | |
பீகார் | லக்ஷ்மி காந்த் ஜா | இதேகா | இறப்பு 16/01/1988 |
பீகார் | ராம் அவதேஷ் சிங் | லோத | |
பீகார் | பேராசிரியர் சந்திரேஷ் பி தாக்கூர் | இதேகா | |
அரியானா | பஜன்லால் | இதேகா | 27/11/1989 |
அரியானா | சுரேந்தர் சிங் | இதேகா | |
இமாச்சலப்பிரதேசம் | சந்தன் சர்மா | இதேகா | |
சம்மு காசுமீர் | முப்தி எம் சயீத் | இதேகா | தகுதிநீக்கம் 28/07/1989 |
கருநாடகம் | மார்கரட் அல்வா | இதேகா | |
கருநாடகம் | டி பி சந்திர கவுடா | ஜத | 14/12/1989 |
கருநாடகம் | கே ஜி மகேசுவரப்பா | ஜத | |
கேரளம் | எம் ஏ பேபி | சிபிஎம் | |
கேரளம் | பி.வி. அப்துல்லா கோயா | எம் எல் | |
கேரளம் | டி கே சி வடுதாலா | இதேகா | இறப்பு 01/07/1988 |
மத்தியப்பிரதேசம் | சதீஷ் சர்மா | இதேகா | 18/11/1991 LS |
மத்தியப்பிரதேசம் | அஜித் ஜோகி | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | அடல் பிகாரி வாச்பாய் | பாஜக | பதவி விலகல்17/06/1991 |
மத்தியப்பிரதேசம் | சயீதா காதுன் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | சுரேந்திர சிங் தாக்கூர் | இதேகா | |
மகாராட்டிரம் | ஜகன்னாத் எஸ் அகார்டே | இதேகா | |
மகாராட்டிரம் | நச்மா எப்துல்லா | இதேகா | |
மகாராட்டிரம் | ஏ.ஜி. குல்கர்னி | இதேகா | இறப்பு 27/04/1992 |
மகாராட்டிரம் | பிரமோத் மகாஜன் | பாஜக | |
மகாராட்டிரம் | பாஸ்கர் அன்னாஜி மசோத்கர் | இதேகா | |
மகாராட்டிரம் | சூர்யகாந்த பாட்டீல் | இதேகா | 17/11/1991 |
மகாராட்டிரம் | நரேஷ் புக்லியா | இதேகா | |
நாகலாந்து | ஹோகிஷே செமா | இதேகா | 04/05/1987 |
நியமன உறுப்பினர் | அம்ரிதா பிரீதம் | நியமனம் | |
நியமன உறுப்பினர் | மக்புல் ஃபிதா உசைன் | நியமனம் | |
நியமன உறுப்பினர் | ஆர். கே. நாராயணன் | நியமனம் | |
நியமன உறுப்பினர் | ரவி சங்கர் | நியமனம் | |
ஒரிசா | ஜெகதீஷ் ஜானி | இதேகா | |
ஒரிசா | சுசிலா திரியா | இதேகா | |
ஒரிசா | பாசுதேப் மொகபத்ரா | இதேகா | இறப்பு 28/10/1990 |
பஞ்சாப் | ஜெகத் சிங் அரோரா | அத | |
பஞ்சாப் | ஹர்வேந்திர சிங் அன்சுபால் | இதேகா | |
ராஜஸ்தான் | சந்தோஷ் பக்ரோடியா | இதேகா | |
ராஜஸ்தான் | ஜஸ்வந்த் சிங் | பாஜக | பதவி விலகல் 27/11/1989 |
ராஜஸ்தான் | பி எல் பன்வார் | இதேகா | |
ராஜஸ்தான் | துலேஷ்வர் மீனா | இதேகா | |
தமிழ்நாடு | த. ரா. பாலு | திமுக | |
தமிழ்நாடு | ஜெயந்தி நடராஜன் | இதேகா | |
தமிழ்நாடு | ஜி சுவாமிநாதன் | அதிமுக | |
தமிழ்நாடு | என் பழனியாண்டி | அதிமுக | |
தமிழ்நாடு | எம். வின்சென்ட் | இதேகா | |
தமிழ்நாடு | ஆர் டி கோபாலன் | அதிமுக | |
தமிழ்நாடு | எம் பழனியாண்டி | இதேகா | |
திரிபுரா | நாராயண் கர் | சிபிஎம் | |
உத்தரப்பிரதேசம் | அஜித் சிங் | இதேகா | 27/11/1989 |
உத்தரப்பிரதேசம் | உட்சாகி பேகல் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ரஷீத் மசூத் | ஜனதா | 27/11/1989 |
உத்தரப்பிரதேசம் | கல்ப் நாத் ராய் | இதேகா | 27/11/1989 |
உத்தரப்பிரதேசம் | ராம் சேவக் சவுத்ரி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சத்யபால் மாலிக் | இதேகா | தகுதி நீக்கம் 14/09/1989 |
உத்தரப்பிரதேசம் | ருத்ர பிரதாப் சிங் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | நா. த. திவாரி | இதேகா | பதவி விலகல் 23/10/1988 |
உத்தரப்பிரதேசம் | கபில் வர்மா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | அசோக் நாத் வர்மா | ஜத (எஸ்) | |
உத்தரப்பிரதேசம் | அடல் பிகாரி வாச்பாய் | பாஜக | பதவி விலகல் 17/06/1991 மக்களவை |
உத்தரப்பிரதேசம் | அஜித் சிங் | ஜத | பதவி விலகல் 27/11/1989 |
உத்தரப்பிரதேசம் | ரத்னாகர் பாண்டே | இதேகா | |
மேற்கு வங்காளம் | -- | இதேகா |
இடைத்தேர்தல்
[தொகு]கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1986ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
- குஜராத் - சாகர் ரெய்கா- இதேகா (தேர்தல் 27/01/1986; 1988 வரை)
- மேற்கு வங்கம் - டி எசு குருங் - சிபிஎம் (தேர்தல் 14/03/1986; 1990 வரை) இறப்பு 13/01/1989
- பரிந்துரைக்கப்பட்டது - எலா பட் - நியமனம் (12/05/1986;1988 வரை)
- மத்தியப் பிரதேசம் - வீணா வர்மா - இதேகா (தேர்தல் 26/06/1986 காலம் வரை 1988)
- மேற்கு வங்காளம் - ராம்நாராயண் கோஸ்வாமி - சிபிஎம் (தேர்தல் 22/10/1986; 1987 வரை)
- மேற்கு வங்காளம் - சமர் முகர்ஜி - சிபிஎம் (தேர்தல் 29/12/1986; 1987 வரை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.